Translate

Friday, November 2, 2012

துளசியால் குணமாக்கும் வியாதிகள்



1.
உண்ட விஷத்தை முறிக்க
2.
விஷஜுரம்குணமாக
3.
ஜன்னிவாத ஜுரம் குணமாக
...
4. வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்க
5.
காது குத்துவலி குணமாக
6.
காது வலி குணமாக
7.
தலைசுற்றுகுணமாக
8.
பிரசவ வலி குறைய
9.
அம்மை அதிகரிக்காதிருக்க
10.
மூத்திரத் துவாரவலி குணமாக
11.
வண்டுகடி குணமாக
12.
வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக
13.
எந்த வியாதியும் உண்டாகமலிருக்க
14.
தோல் சம்பந்தமான நோய் குணமாக
15.
மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற
16.
அஜீரணம் குணமாக
17.
கெட்டரத்தம் சுத்தமாக
18.
குஷ்ட நோய் குணமாக
19.
குளிர் காச்சல் குணமாக
20.
மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக
21.
விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22.
பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க
23.
காக்காய்வலிப்புக் குணமாக
24.
ஜலதோசம் குணமாக
25.
ஜீரண சக்தி உண்டாக
26.
தாதுவைக் கட்ட
27.
சொப்பன ஸ்கலிதம் குண்மாக.
28.
இடிதாங்கியாகப் பயன்பட
29.
தேள் கொட்டு குணமாக
30.
சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக
31.
கண்ணில் விழுந்த மண், தூசியை வெளியேற்ற
32.
வாதரோகம் குணமாக
33.
காச்சலின் போது தாகம் தணிய
34.
பித்தம் குணமாக
35.
குழந்தைகள் வாந்தியை நிறுத்த
36.
குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த
37.
சகல விதமான வாய்வுகளும் குணமாக
38.
மாலைக்கண் குணமாக
39.
எலிக்கடி விஷம் நீங்க
40.
காச்சல் வரும் அறிகுறி தோன்றினால்
41.
ரணத்தில் ரத்தம் ஒழுகினால் நிறுத்த
42.
வாந்தியை நிறுத்த
43.
தனுர்வாதம் கணமாக
44.
வாதவீக்கம் குணமாக
45.
மலேரியாக் காய்ச்சல் குணமாக
46.
வாய்வுப் பிடிப்பு குணமாக
47.
இருமல் குணமாக
48.
இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக
49.
காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த
50.
இளைப்பு குணமாக
51.
பற்று, படர்தாமரை குணமாக
52.
சிரங்கு குணமாக
53.
கோழை, கபக்கட்டு நீங்க

No comments: