Translate

Friday, August 3, 2012

தமிழ் எழுத்து !!




உயிராகி மெய்யாகி ஆயுதமான
தமிழ் மொழியில்
ஒரு நிமிடத்திற்கு 15
மூச்சு,
ஒரு நாழிகைக்கு 24
மூச்சு, நிமிடத்திற்கு 360
மூச்சு வகுக்கப்பட்டுள்ளது.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360
பாகைகள்
வைக்கப்பட்டது ),
ஒரு மணி நேரத்துக்கு 900
மூச்சு,ஒரு நாளைக்கு 21,600
மூச்சு வீதம் ஓடுகிறது.
இதற்கும் தமிழுக்கும்
என்ன சம்மந்தம் என்றுக்
கேட்கின்றீர்களா ? சம்பந்தம்
இருக்கிறது. இந்த 21,600
மூச்சுக்களைக்
குறிக்கவே தமிழில் 216
(உயிர்மெய்)
சார்பெழுத்துகள்
உருவாக்கப்பட்டன.
மூச்சை இப்படி 21,600 வீதம்
செலவு செய்தால்
ஒரு மனிதன் 120
ஆண்டுகள்
வரை உயிருடன்
இருக்கலாம்.மூச்சின்
விகிதம் கூடினால்
ஆயுள் குறையும்.
மூச்சாற்றலை அதிகம்
விரயம் செய்யாமல் பேசும்
ஒரே மொழி உலகத்திலேயே தமிழ்
மொழி மட்டுமே!

- முகநூலில் இருந்து -

No comments: