வனத்துறையின் மூலம் இலவச மர கன்றுகள் பெறுவது எப்படி?
ஏக்கருக்கு இருநூறு மரங்கள் வ...ீதம் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக பன்னிரெண்டரை ஏக்கர் அளவுக்கு இலவசமாக கன்றுகள் வழங்கப்படும். வன துறை அலுவலகத்தில் சிட்டா, அடங்களுடன் உரிய விண்ணப்பத்தை கொடுத்தால் போதும், அதிகாரிகளே நிலத்தை சோதித்து சரியான ஆலோசனையுடன் மலை வேம்பு, குமிழ், வாகை, தேக்கு போன்ற மறக்கன்றுகளையும் கொடுப்பார்கள்.
நடவு செய்து மூன்று ஆண்டுகள் கழித்து ஏக்கருக்கு ஆயரம் வீதம் ஒரு முறை மட்டும் ஊக்கத்தொகை கொடுக்கப்படும். பருவ மழை தொடங்கும்போது நடவு செய்ய வேண்டும் என்பதால் இதுதான் சரியான நேரம். - இரா. ராஜசேகரன், முன்னாள் உதவி வன பாதுகாவலர். - 9442405981 - பசுமை விகடனுக்காக.
No comments:
Post a Comment