Translate

Friday, June 1, 2012

காளையார் கோயில் ,சிவகங்கை மாவட்டம்.







பாண்டியர்களின் கலை வண்ணத்தில் பிரம்மாண்டமான குளத்திற்கு நடுவே அழகான தீவு போன்ற அமைப்புடனான இடத்தில்..!

தரையிலிருந்து சுமார் 100 முதல் 135 அடி உயரத்தில் இருந்து எடுத்தது..!

இடம் : காளையார் கோயில் ,சிவகங்கை மாவட்டம்.

-------------------

ஒகர வரிவடிவத்தின் சிறப்பு
---------------------------------------------------------------
ஒ என்ற உயிர் எழுத்தானது தெய்வீகத்தன்மை
வாய்ந்தது. உள் உறுப்புக்களின் வடிவம், முளைக்கருக்கள்
போன்றவற்றை ஒப்பிடும் போது காணலாம். இவை பக்கச்சார்பான வரலாற்றை காட்டுவதாக உள்ளது.
---------------------------------------------------------------
குறிப்பு:- P V Manickam Naicker இவருடைய நூலில் இருந்து எடுக்கப்பட்ட சிறுகுறிப்பு.
இது ஒரு கருதுகோளாகவும் இருக்கலாம்.
--------------------------------------------------------------

No comments: